குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 519
குறள்: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
விளக்கம் : மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 519
Kural: Vinaikkan vinaiyutaiyan kenmaive raka
ninaippanai ninkun tiru.
Vilakkam: Merkkonta tolilil eppotum muyarci utaiyavanin uravait tavaraka ninaikkum talaivanai vittuc celvam ninkum.