குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : சுற்றம் தழால்
குறள் எண் : 525
குறள்: கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
விளக்கம் : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Curram talal
kural en: 525
Kural: Kotuttalum incollum arrin atukkiya
currattar currap patum.
Vilakkam: Porul kotuttalum incol kurutalumakiya irantum ceyyavallavananal oruvan totarnta palac currattal culappatuvan.