குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : சுற்றம் தழால்
குறள் எண் : 528
குறள்: பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
விளக்கம் : அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Curram talal
kural en: 528
Kural: Potunokkan ventan varicaiya nokkin
atunokki valvar palar.
Vilakkam: Aracan ellaraiyum potuvakaiyaka nokkamal, avaravar cirappukku erravaru nokkinal, atai virumpi curramaka valkinravar palar avar.