குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 532
குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
விளக்கம் : நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 532
Kural: Poccappuk kollum pukalai arivinai
nicca nirappukkon ranku.
Vilakkam: Nitta varumai arivaik konruvituvatu pola, marati pukalaik ketuttuvitum.