குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 533
குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.
விளக்கம் : மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 533
Kural: Poccappark killai pukalmai yatuvulakat
teppanu lorkkun tunivu.
Vilakkam: Maratiyai utaiyavarkkup pukal utaimai illai; itu ivvulakattil entat turai nukarvorkkum mutivana karuttakum.