குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 535
குறள்: முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
விளக்கம் : துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 535
Kural: Munnurak kava tilukkiyan tanpilai
pinnu riranki vitum.
Vilakkam: Tunpankal varum munpe avarrait tatukkamal marantiruntavan, pin avai vantapotu tatukka mutiyamal tan pilaiyai enni varuntuvan.