குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கொடுங்கோன்மை
குறள் எண் : 560
குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
விளக்கம் : காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kotunkonmai
kural en: 560
Kural: Apayan kunrum arutolilor nulmarappar
kavalan kavan enin.
Vilakkam: Kaval ceyyaventiya atciyalar makkalaik kavata, ponal, aranarra avar nattil pal valam kuraiyum. Naniyar nulkalai marantuvituvar.