குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 574
குறள்: உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்.
விளக்கம் : வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 574
Kural: Ulapol mukattevan ceyyum alavinar
kannottam illata kan.
Vilakkam: Varampirku utpatta kannottam illata kan, mukattil iruppatu pol irukkirate tavira, atanal veru enna payan untu?