குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : தகையணங்குறுத்தல்
குறள் எண் : 1090
குறள்: உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
விளக்கம் : காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Takaiyanankuruttal
kural en: 1090
Kural: Untarkan allatu atunarak kamampol
kantar makilceytal inru.
Vilakkam: Kayccappatta kal, untavarkke makilcci tarum; katalaip pol, kanpavarukkum atu makilcci taruvatu illai.