குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : குறிப்பறிதல்
குறள் எண் : 1091
குறள்: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
விளக்கம் : இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Kuripparital
kural en: 1091
Kural: Irunokku ivalunkan ullatu orunokku
noynokkon rannoy maruntu.
Vilakkam: Ivalutaiya mai tittiya kankalil ullatu iruvakaippatta nokkamakum, avarrul oru nokkam noy ceyyum nokkam, marronru an noykku maruntakum.