குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 42
குறள்: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
விளக்கம் : மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 42
Kural: Turantarkkum tuvva tavarkkum irantarkkum
ilvalvan enpan tunai.
Vilakkam: Manaiviyotu valpavantan turaviyar, varumaippattavar, irantu ponavar enpavarkkum utavupavan.