குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 44
குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
விளக்கம் : பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ilvalkkai
kural en: 44
Kural: Paliyancip pattun utaittayin valkkai
valiyencal ennanrum il.
Vilakkam: Porul tetumpotu pavattirkup payantu tetiya porulai uravotu pakirntu unnum ilvalpavanin paramparai orukalum alivatillai.