குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண் : 59
குறள்: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
விளக்கம் : புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Valkkait tunainalam
kural en: 59
Kural: Pukalpurinta illilorkku illai ikalvarmun
erupol pitu natai.
Vilakkam: Pukalai virumpiya manaiviyaip peratavarkku avarkalai elanam ceyvar munne an cinkamay natakkum perumita natai illai.