குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண் : 60
குறள்: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
விளக்கம் : மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Valkkait tunainalam
kural en: 60
Kural: Mankalam enpa manaimatci marru atan
nankalam nanmakkat peru.
Vilakkam: Manaiviyin narpanpe ilvalkkaikku mankalam enru kuruvar: Nalla makkalaip perutale atarku nallanikalam enru kuruvar.