குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 61
குறள்: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
விளக்கம் : பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 61
Kural: Perumavarrul yamarivatu illai arivarinta
makkatperu alla pira.
Vilakkam: Perattakunta perukalil ariya ventiyavaikalai ariyum nanmakkalaip peruvatait tavira, marrapperukalai yam matippatillai.