குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 62
குறள்: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம் : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 62
Kural: Elupirappum tiyavai tinta palipirankap
panputai makkat perin.
Vilakkam: Pali illata nalla panpu utaiya makkalaipperral oruvanukku elu piraviyilum tivinaip payanakiya tunpankal cenru cera.