குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 63
குறள்: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
விளக்கம் : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 63
Kural: Tamporul enpatam makkal avarporul
tamtam vinaiyan varum.
Vilakkam: Tammakkale tammutaiya porulkal enru arinar kuruvar. Makkalakiya avartam porulkal avaravarutaiya vinaiyin payanal vantu cerum.