குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 78
குறள்: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம் : அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 78
Kural: Anpakat tilla uyirvalkkai vanparkan
varral marantalirt tarru.
Vilakkam: Akattil anpu illamal valum uyir valakkai valamarra palainilattil pattamaram talirttar ponratu.