அடடே
விலை வாசி ஏற்றும்
மாப்பிள்ளைக்கு
கடும் கிராக்கி..!
விலை கொடுத்து வாங்க
வசதியில்லை..!
பக்கத்து வீட்டுப் பையா..
ஓடிப் போகலாமா..?
Adade
vilai vasi errum
mappillaikku
katum kirakki..!
Vilai kotuttu vanka
vacatiyillai..!
Pakkattu vittup paiya..
Otip pokalama..?