Tamil kavithai | குழந்தை கவிதை-அழுகுரல்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-kulanthai kavithai-alukural
Share with :  

முதல் குரல்

அழுகுரல் கேட்டு

அனைவரும்

சந்தோசமடைந்தனர்…

பிறந்தது குழந்தை!

Mutal kural

alukural kettu

anaivarum

cantocamataintanar…

Pirantatu kulantai!