அன்பு கணவனுக்கு
உன்னுடைய அழகிய புன்னகையை கண்டு
என் இதயம் ஒரு நொடி துடிக்க மறக்கின்றது.
உன்னுடைய மெல்லிய தொடுதல்
என் உயிரை வருடுகிறது.
நான் உன்னாலேயே சிறப்புருகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Anpu kanavanukku
unnutaiya alakiya punnakaiyai kantu
en ithayam oru noti tutikka marakkinratu.
Unnutaiya melliya totutal
en uyirai varutukiratu.
Nan unnaleye cirappurukiren.
Iniya piranthanal valthukal.