குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 98
குறள்: சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
விளக்கம் : பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Iniyavai kural
kural en: 98
Kural: Cirumaiyul ninkiya incol marumaiyum
immaiyum inpam tarum.
Vilakkam: Pirarkku manattunpam tarata iniya col oruvanukku immaiyilum marumaiyilum inpam tarum.