குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
குறள் எண் : 102
குறள்: காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம் : உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ceynnanri arital
kural en: 102
Kural: Kalatti narceyta nanri ciriteninum
nalattin manap peritu.
Vilakkam: Urra kalattil oruvan ceyta utavi ciritalavaka iruntalum, atan tanmaiyai arintal ulakaivita mikap peritakum.