குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண் : 114
குறள்: தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
விளக்கம் : நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Natuvunilaimai
kural en: 114
Kural: Takkar takavilar enpatu avaravar
eccattar kanappa patum.
Vilakkam: Natuvunilaimai utaiyavar natuvunilaimai illatavar enpatu avaravarkkup pin enci nirkum pukalalum paliyalum kanappatum.