குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 150
குறள்: அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
விளக்கம் : அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 150
Kural: Aranvaraiyan alla ceyinum piranvaraiyal
penmai nayavamai nanru.
Vilakkam: Aram ceyyamal pavattaiye ceypavanaka iruntalum atuttavanin urimai akiya manaivimel acaippatamal iruppatu nallatu.