குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 157
குறள்: திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
விளக்கம் : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 157
Kural: Tiranalla tarpirar ceyyinum nonon
taranalla ceyyamai nanru.
Vilakkam: Takuti allatavaikalait tanakkup pirar ceyta pothilum, athanal, avarkku varum tunpattirkaka nontu, aram allatavaikalaic ceyyatiruttal nallatu.