குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 158
குறள்: மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
விளக்கம் : மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 158
Kural: Mikutiyan mikkavai ceytarait tantan
takutiyan venru vital.
Vilakkam: Manac cerukkal timai ceytavaraip porumaiyal venruvituka.