குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 172
குறள்: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
விளக்கம் : பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Vehkamai
kural en: 172
Kural: Patupayan vehkip palippatuva ceyyar
natuvanmai nanu pavar.
Vilakkam: Pirar porulaik kavarntu anupavikka ennip pali tarum ceyalkalai, nitikku ancupavar ceyya mataar.