குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : தீவினை அச்சம்
குறள் எண் : 208
குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.
விளக்கம் : பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Tivinai accam
kural en: 208
Kural: Tiyavai ceytar ketutal nilaltannai
viya tatiyurain tarru.
Vilakkam: Pirarkkut timai ceytavar alivatu, avarai avaratu nilal vitatu kalkalin kile tankiyiruppatu polam.