குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 212
குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம் : முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arital
kural en: 212
Kural: Talarrit tanta porulellan takkarkku
velanmai ceytar poruttu.
Vilakkam: Muyanru campatitta porul ellam, ulaikka mutiyamal porul tevaippatuvorkku utavuvatarke.