குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒப்புரவு அறிதல்
குறள் எண் : 217
குறள்: மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
விளக்கம் : பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Oppuravu arithal
kural en: 217
Kural: Maruntakit tappa marattarral celvam
peruntakai yankan patin.
Vilakkam: Perum panpalanitam cerum celvam, ella uruppukalalum maruntu akip payanpatuvatiliruntu tappata maram polap potuvakum.