குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஈகை
குறள் எண் : 224
குறள்: இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
விளக்கம் : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ikai
kural en: 224
Kural: Inna tirakkap patutal irantavar
inmukan kanu malavu.
Vilakkam: Kotukka iruppavarin nilaikuta tammitam vantu yacittu nirpavarin malarnta mukattaik kanum varai kotiyate.