குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் எண் : 256
குறள்: தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விளக்கம் : தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Pulal maruttal
kural en: 256
Kural: Tinarporuttal kolla tulakenin yarum
vilaipporuttal unraruva ril.
Vilakkam: Tinpatarkakave kolai ceypavar illai enral, iraicciyai vilaikkut tarupavarum ulakil enkum irukkamattar.