குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் எண் : 257
குறள்: உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.
விளக்கம் : இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Pulal maruttal
kural en: 257
Kural: Unnamai ventum pulaal piritonran
punna tunarvarp perin.
Vilakkam: Iraicci, innor utampin pun; arintavar atai unnakkutatu.