குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் எண் : 275
குறள்: பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.
விளக்கம் : பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kuta olukkam
kural en: 275
Kural: Parrarrem enpar patirrolukkam errerren
retam palavun tarum.
Vilakkam: Parrukkalait turantom enru colkinravarin poyyolukkam enna ceytom enna ceytom enru varuntum patiyana tunpam palavum tarum.