குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் எண் : 276
குறள்: நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
விளக்கம் : மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kuta olukkam
kural en: 276
Kural: Nencin turavar turantarpol vancittu
valvarin vankana ril.
Vilakkam: Manattil parrukkalait turakkamal turantavaraip pol vancanaic ceytu valkinravaraip pol irakkamarravar evarum illai.