குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 284
குறள்: களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
விளக்கம் : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 284
Kural: Kalavinkan kanriya katal vilaivinkan
viya vilumam tarum.
Vilakkam: Atuttavar porulait tirutum acai, niraiveriyapin aliyata tunpattait tarum.