குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் எண் : 292
குறள்: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
விளக்கம் : குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vaymai
kural en: 292
Kural: Poymmaiyum vaymai yitatta puraitirnta
nanmai payakku menin.
Vilakkam: Kurram arra nanmaiyait tarum enral unmai colla ventiya itattil poyyum collalam.