குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் எண் : 296
குறள்: பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம் : பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vaymai
kural en: 296
Kural: Poyyamai yanna pukalillai eyyamai
ella aramun tarum.
Vilakkam: Poy collamal iruppatu polap pukal taruvatu illai. Atu avan ariyamaleye avanukku ellap punniyankalaiyum tarum.