குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள் எண் : 332
குறள்: கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று.
விளக்கம் : நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Nilaiyamai
kural en: 332
Kural: Kuttat tavaikkulat tarre peruncelvam
pokkum aruvilin tarru.
Vilakkam: Nataka arankirku kuttam varuvatu pol cirukac ciruka celvam cerum. Natakam mutintatuma kuttam kalaivatu pol mottamayp poyvitum.