குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 342
குறள்: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
விளக்கம் : பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 342
Kural: Ventinun takat turakka turantapin
intiyar pala pala.
Vilakkam: Porulkalin mitulla parrait turantapin vantu cerum inpankal pala; inpankalai virumpinal turavu kolka.