குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 344
குறள்: இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
விளக்கம் : உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 344
Kural: Iyalpakum nonpirkon rinmai utaimai
mayalakum marrum peyarttu.
Vilakkam: Utaimai etum illatiruppatu turavin iyalpu. Utaimaikalai vaittiruppato acai ennum mayakkattai marupatiyum tarum.