குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 345
குறள்: மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
விளக்கம் : பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 345
Kural: Marrun totarppa tevankol pirapparukkal
urrark kutampum mikai.
Vilakkam: Piravit tunpattaip pokka muyalkinravarkku utampum mikaiyana porul akaiyal atarku mel veru totarpu kolvatu eno.