குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 347
குறள்: பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
விளக்கம் : ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 347
Kural: Parri vitaa itumpaikal parrinaip
parri vitaa tavarkku.
Vilakkam: Acaikalaip parrikkontu vita mutiyamal iruppavarait tunpankal parrik kontu vitamatta.