குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 637
குறள்: செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.
விளக்கம் : நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 637
Kural: Ceyarkai arintak kataittu mulakat
tiyarkai arintu ceyal.
Vilakkam: Nularival ceyalaic ceyyum vakaikalaic arinta potilum ulakattin iyarkaiyai arintu atanotu poruntumaru ceyyaventum.