குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 639
குறள்: பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
விளக்கம் : தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 639
Kural: Palutennum mantiriyir pakkattul tevvor
elupatu koti urum.
Vilakkam: Tavarana valikalai enni kurukinra amaiccanai vita elupatu koti pakaivar pakkattil iruntalum nanmaiyakum.