குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 640
குறள்: முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.
விளக்கம் : (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 640
Kural: Muraippatac culntu mutivilave ceyvar
tirappa tilaa tavar.
Vilakkam: (Ceyalkalaic mutikkum) tiran illatavar, munne enni vaittiruntum (ceyyum potu) kuraiyanavaikalaiyec ceyvar.