குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 642
குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
விளக்கம் : அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 642
Kural: Akkamun ketum atanal varutalar
kattompal collinkat corvu.
Vilakkam: Avaravar col tirantaleye nanmaiyum, timaiyum varuvatal, pecum peccil pilai varamal vilipputan pecuka.