குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 655
குறள்: எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
விளக்கம் : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 655
Kural: Erren rirankuva ceyyarka ceyvanel
marranna ceyyamai nanru.
Vilakkam: Piraku ninaittu varuntuvatarkuk karanamanac ceyalkalaic ceyyak kutatu, oru kal tavaric ceytalum mintum at tanmaiyanavarraic ceyyatiruttal nallatu.