குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 659
குறள்: அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
விளக்கம் : பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 659
Kural: Alakkonta ellam alappom ilappinum
pirpayakkum narpa lavai.
Vilakkam: Pirar varuntumaru ceytu perra porul ellam perravan varuntumaru ceytu poyvitum, nalvaliyil vantavai ilakkappattalum piraku payan tarum.